உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சத சண்டி யாகம்

திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சதசண்டி யாகம் நேற்று நடந்தது. திருச்சி உறையூர் வெக்காளியம்மன்கோயிலில் உலக நன்மைக்காக வேண்டி கடந்த 42 ஆண்டுகளாக சத சண்டி பெருவேள்வி யாகம் நடத்தப்படுகிறது. 43ம் ஆண்டு சதாண்டி பெருவேள்வி யாகம் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் கால பூஜை நேற்று நடந்தது. உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் ஓவியமதி ஆகியோர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த யாகம் இன்று ...

Share This: