தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் வெள்ளி கவசத்தில் அருள்பாலிப்பு

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதியமான்கோட்டை காலபைரவர் வெள்ளி கவசத்தில் நேற்று அருள்பாலித்தார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் நேற்று அஷ்டமி பெருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் அஷ்ட பைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனாகர்சன குபேர யாகம், அதிருத்ர யாகம் நடந்தது. காலை 10 மணிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனைகள், வேத பாராயணம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 10 மணிக்கு குருதி யாகம் நடந்தது. விழாவில் ஏராளமான ...

Share This: