குழந்தையுடன் செரீனா வில்லியம்ஸ்: சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் புகைப்படம்

டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் தனது பெண் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை முதன்முதலாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

Share This: