டிடிவி அணி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?- அரசு தலைமை வழக்கறிஞரிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Share This: