பண்டையத் தமிழ் பிராமி எழுத்துகள் பயில வாங்க - சென்னைப் பல்கலைக்கழகம் அழைப்பு

பண்டையத் தமிழ் பிராமி எழுத்துகள் பயிலரங்கம் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 28 ம் தேதி வரை வாரந்தோறும்  சனிக்கிழமைகளில் சென்னைப் பல்கழைக்கழகத்தில் நடைபெறுகிறது.

Share This: