தெலுங்கு கற்பிக்காமல் இனி எந்தக் கல்வி நிறுவனமும் இயங்க முடியாது - சந்திரசேகர் ர

தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் இனி தெலுங்கானாவில் இயங்க முடியாது என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Share This: