கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: 13-வது நாளாக குளிக்க தடை

தேனி: பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் 13-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

Share This: