பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த திட்டம்? - எண்ணெய் நிறுவன பங்குகள் கடும் சரிவு

பெட்ரோல் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே மீண்டும் எடுத்துக் கொள்ள உள்ளதாக நேற்று செய்தி வெளியானதையடுத்து மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன

Share This: