சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்..!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Share This: