புளோரிடாவில் இர்மா புயலுக்கு 12 பேர் பலி

மயாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இர்மா புயல் புரட்டிப் போட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.ஜார்ஜியா, கரோலினா மாகாணங்களையும் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடாவின் அவசரகால மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆல்பர்டோ மாஸ்கோசா கூறுகையில், ‘‘புயலால் சேதமடைந்துள்ள பல கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share This: