ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
பழநி கோயிலில் இலவச தொலைபேசி சேவை

Published on : 2017-09-14 00:58:00 |Added on : 2017-09-13 15:18:19 | 1 views


பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக கூறி, பக்தர்களிடம் சிலர் ஏமாற்றுகின்றனர். இதனை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை, கோயில் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. `1800 425 9925’ என்ற எண்ணுக்கு போன் செய்தால் கோயிலில் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்யும் வழிமுறை, வின்ச், ரோப்கார் இயக்க நேரங்கள்  உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved