வெள்ளை மாளிகையில் இந்தியருக்கு முக்கிய பதவி

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் ஷாவை, வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை உதவி முதன்மை செயலராக, அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரியில் பதவியேற்றார். அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு குழு இயக்குனராக, ஹோப் ஹிக்சை, அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். அதிபரின் துணை உதவியாளராகவும், செய்தி தொடர்பத்துறை உதவி முதன்மை செயலராகவும், அமெரிக்க வாழ் இந்தியரான, ராஜ் ஷா, ௩௨, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன், தகவல் தொடர்பு குழு உதவி இயக்குனராக, பணியாற்றினார். ராஜ் ...

Share This: