மாடல் அழகிக்கு வாரன்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த, மாடல் அழகி, அயான் அலி, 24.இஸ்லாமாபாத்திலிருந்து, ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள, துபாய் நகருக்கு செல்வதற்காக, 2015ல், விமான நிலையம் வந்த, அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். சட்ட விரோதமாக, 35 லட்சம் ரூபாயை பரிமாற்றம் செய்ய முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பின், ஜாமினில் வெளியான அவர், மீண்டும் துபாய் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு, தொடர்ந்து, 12வது முறையாக ஆஜர் ஆகாததால், அவரை உடனடியாக கைது செய்யும் படி, இஸ்லாமாபாத் கோர்ட் வாரன்ட் ...

Share This: