தமிழக போலீஸுக்கு எதிராக கர்நாடக போலீஸிடம் புகார்... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் குடகு மலையில் உள்ள சுன்டிகோப்பா காவல்நிலையத்தில் தமிழக காவல்துறைக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். 

Share This: