ராம் ஜெத்மலானியை நேரில் வாழ்த்திய வைகோ!

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் 94-வது பிறந்த நாளுக்கு அவரை மும்பையில் சந்தித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

Share This: