காமன்வெல்த் போட்டியில் தமிழக மாணவி தங்கம் வென்று அசத்தல்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக மாணவி தங்கம் வென்றுள்ளார். வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று சேலம் மாணவி நிவேதா சாதனை படைத்துள்ளார்.

Share This: