பாதுகாப்பு கேட்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக போலீஸ் டிஎஸ்பியிடம் மனு

குடகு: கர்நாடக போலீஸ் டிஎஸ்பியிடம் பாதுகாப்பு கேட்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர். தமிழக போலீசார் ஒவ்வொரு அறையை மிரட்டும் ஆதாரம் போலீசார் கொடுக்கப்பட்டுள்ளது என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மக்களின் ஆதரவுடன் தான் விடுதியில் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share This: