ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஜக்டோ-ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஜக்டோ-ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும் போராட்டத்தை தொடரப்போவதாக ஜக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This: