எண்ணூரில் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண் உயிரிழப்பு

எண்ணூர்: எண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். ஸ்ரீசாணி மமின் என்ற பெண்னனைக் கீழே தள்ளிவிட்ட புட்டோ என்பவரை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This: