நன்மை தரும் சந்திர காயத்ரி மந்திரம்

சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் குறைந்தது 36, 54 முறை சொல்லி வரும் போது சந்திர பகவானால் ஏற்படும் தீங்கு விலகி நன்மை உண்டாகும்.

Share This: