பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் : காலா படப்பிடிப்பு தொடங்கியது

பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே நிலவி வந்த மோதலால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.

Share This: