கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும்.. 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாயம்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தபோதிலும் 5 மாவட்டங்களுக்கு தொடர்கிறது வெள்ள அபாய எச்சரிக்கை. கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து, அதன் முழு உயரமான 44.28 அடியில் இன்று காலை நிலவரப்படி

Share This: