எஸ்.வி.சேகர் பெயரில் போலி முகநூல் பக்கம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் எஸ்.வி.சேகர் அவரது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Share This: