அர்ஜுன் ரெட்டி நாயகியை தமிழுக்கு கொண்டு வரும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகி ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

Share This: