நோய்களை அகற்றும் மருந்தீஸ்வரர்

மருங்கப்பள்ளம்சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் மருந்துப் பள்ளம் என்ற கிராமத்தின் அருகே நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளைப்  பார்வையிடுவதற்காக இங்கே  வந்து  தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஒரு ஆலயம் பற்றியும் அங்கு அருள்பாலிக்கும் இறைவனின் சக்தி பற்றியும் ஆலயத்தைச் சுற்றி விளைந்து கிடந்த பச்சிலைகள் பற்றியும் சொல்லப்பட்டது. தீராத நோயால் தவித்து வந்த மன்னர் ஆலய திருக்குளத்தில் நீராடி இறைவன் மருந்தீஸ்வரரையும் இறைவி பெரியநாயகியையும் ஆராதித்து வணங்கி வந்தார். அத்துடன் ...

Share This: