அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தேர்தல் கமி‌ஷனில் நாளை தாக்கல்

அ.தி.மு.க. இரு அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற்று, பொதுக்குழு தீர்மான நகல் நாளை வழங்கப்படும் என தெரிகிறது.

Share This: