திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விடுமுறை

தி.மலை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் விடுமுறை அறிவித்து கல்லூரி முதல்வர் சின்னய்யா உத்தரவிட்டுள்ளார்.

Share This: