எங்களோடு 21 எம்எல்ஏக்கள் உள்ளதால் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை: தினகரன்

மதுரை: எங்களோடு 21 எம்எல்ஏக்கள் உள்ளதால் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என தினகரன் பேட்டியளித்துள்ளார். மக்களும், அதிமுக தொண்டர்களும் தமக்கு ஆதரவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் சசிகலா கொடுத்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பழனிசாமி தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Share This: