ஆரோக்கியம்
இந்த பகுதியில் 177 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2017-09-23 00:18:19 அன்று மேம்படுத்தப்பட்டது .
முந்தைய பக்கம் | அடுத்த பக்கம்
செரிமானம், வயிற்று கோளாறுகளை நீக்கும் சாத்துகுடி
Published on : 2017-09-22 22:14:00|Added on : 2017-09-23 00:18:19
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்....

சுவையான சைனீஸ் ஸ்டைல் மட்டன் சூப் செய்ய...!
Published on : 2017-09-22 07:41:00|Added on : 2017-09-22 09:18:54
உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த...

மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சையில் உள்ள நன்மைகளை அறிவோம்
Published on : 2017-09-22 05:41:00|Added on : 2017-09-22 09:18:54
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும்போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்ப்போம்....

உணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பது நல்லதல்ல
Published on : 2017-09-22 03:48:00|Added on : 2017-09-22 06:18:22
உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்....

மூக்கடைப்பை சரிசெய்யும் சில எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்
Published on : 2017-09-22 02:19:00|Added on : 2017-09-22 03:18:53
சளி பிடித்துவிட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுடுமே தவிர ரசாயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்கப் கூடாது. சளி சுவாசிக்க சிரமத்தை ஏற்...

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்
Published on : 2017-09-22 01:46:00|Added on : 2017-09-22 03:18:21
கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்....

நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் முத்திரைகள்
Published on : 2017-09-22 01:01:00|Added on : 2017-09-22 03:18:21
நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். கீழே கொடுக்கப்பட்டுள்ள முத்திரைகளை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்....

பெண்களின் உடல் பருமனும் தைராய்டும்
Published on : 2017-09-21 22:55:00|Added on : 2017-09-22 00:18:19
தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிர&#...

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்...!
Published on : 2017-09-21 04:32:00|Added on : 2017-09-21 06:18:51
மைதா மாவுடன் உப்பையும், நெய்யையும் சேர்த்து கைகளால் நன்கு பிசறவும். பிறகு எலுமிச்சை ரசத்தை சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் Ĩ...

4 வகையான முட்டைகளும் அதன் பயன்களும்
Published on : 2017-09-21 03:22:00|Added on : 2017-09-21 06:18:20
உங்கள் உடல் நலம் மேலோங்க மொத்தம் நான்கு வகை முட்டை இருக்கின்றன.. இந்த முட்டைகளில் உள்ள சத்துக்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்....

முந்தைய பக்கம் | அடுத்த பக்கம்

advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved