வர்த்தகம்
இந்த பகுதியில் 383 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2017-09-22 15:18:29 அன்று மேம்படுத்தப்பட்டது .
முந்தைய பக்கம் | அடுத்த பக்கம்
செப்.27 முதல் சியோமி தீபாவளி அதிரடி!!
Published on : 2017-09-22 04:56:00|Added on : 2017-09-22 06:18:52
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தீபாவளி பண்டிக்கைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது....

தங்கம் விலை : காலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு
Published on : 2017-09-22 01:01:00|Added on : 2017-09-22 03:18:03
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 22-ம் தேதி) சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,844-க...

முட்டை விலை 15 காசு குறைந்தது
Published on : 2017-09-22 00:44:00|Added on : 2017-09-21 15:18:29
நாமக்கல் : நாமக்கல்லில் நேற்று, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையில் 15 காசுகள் குறைத்து 378 காசாக நிர்ணயிக்கĪ...

இணைய அழைப்புகளுக்கு இணையாக மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும்: டிராய் வலியுறுத்தல்
Published on : 2017-09-22 00:44:00|Added on : 2017-09-21 15:18:29
புதுடெல்லி : மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது. தொலைபேசி கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)  அழைப்...

1,600 கிலோ பட்டுக்கூடு ₹6.98 லட்சத்துக்கு ஏலம்
Published on : 2017-09-22 00:43:00|Added on : 2017-09-21 15:18:29
தர்மபுரி : தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 1,600 கிலோ பட்டுக்கூடு ₹6.98 லட்சத்திற்கு ஏலம் போனது. தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு விழுப்புரம், பவானி, அந்தி...

நிதி மோசடியை கண்டுபிடிக்க போலி நிறுவன கணக்குகளை ஆராய வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Published on : 2017-09-22 00:42:00|Added on : 2017-09-21 15:18:29
புதுடெல்லி : கருப்பு பணத்தை மாற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, போலி நிறுவனங்களின் கணக்குகளை ஆராயுமாறும், இவற்றின் கணக்குகளை ஆராய்ந்து நிதி மோசடி...

புற்றுநோய், காசநோய் மருந்து 20% வரை விலை குறைப்பு
Published on : 2017-09-22 00:41:00|Added on : 2017-09-21 15:18:29
புதுடெல்லி : தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், புற்றுநோய், காசநோய் மருந்துகளின் விலையை 20 சதவீதம் வரை குறைத்துள்ளது. மருந்து விலை கொள்கையின் கீழ், அத்தியாவசிய ...

4 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
Published on : 2017-09-22 00:30:00|Added on : 2017-09-22 03:18:03
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரு தினங்களாகவே கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இன்று(செப்., 22) கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இ&#...

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிவு
Published on : 2017-09-21 15:41:00|Added on : 2017-09-21 06:18:26
மும்பை: வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிந்து 32,370 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 10,121 புள்ளிகளா...

‘திறமையான தலைமையின் கீழ் டாடா குழுமம்’: ரத்தன் டாடா பெருமிதம்
Published on : 2017-09-21 13:30:00|Added on : 2017-09-21 15:18:04
புதுடில்லி : ‘‘டாடா குழு­மம், திற­மை­யான தலை­மை­யின் கீழ் தான் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது,’’ என, டாடா குழு­மத்­தின் கவு­ரவ தலை­வர், ரத்­தன் டாடா பெரு­மி­தம் தெரி­விதĮ...

முந்தைய பக்கம் | அடுத்த பக்கம்

advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved