அரசியல்
இந்த பகுதியில் 1349 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2017-10-19 12:18:22 அன்று மேம்படுத்தப்பட்டது .
முந்தைய பக்கம் | அடுத்த பக்கம்
டெங்குவை கட்டுப்படுத்த கேரளாவை பார்த்துக் கற்றுக்கொள்ளலாம் : நடிகர் கமல்
Published on : 2017-10-19 20:01:00|Added on : 2017-10-19 12:18:22
சென்னை : நற்பணி இயக்கத்தார் நிலவேம்புக் கசாயத்தை விநியோகிக்க வேண்டாம் என்று மட்டுமே வேண்டிக்கொண்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நிலவேம்புக்கு நான் எதிர&#...

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவிடம் கற்றுக்கொள்ள ஏதும் இல்லை : பினராயி விஜயன் விமர்சனம்
Published on : 2017-10-19 18:16:00|Added on : 2017-10-19 09:18:28
திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவிடம் கற்றுக்கொள்ள ஏதும் இல்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். கேரளாவில் பாரதிய ஜனதĬ...

கமல் ஒன்றும் விஞ்ஞானி அல்ல : அமைச்சை கடம்பூர் ராஜு
Published on : 2017-10-19 17:50:00|Added on : 2017-10-19 09:18:28
சென்னை : நிலவேம்பு கசாயம் குறித்து கருத்துச் செல்ல கமல் ஒன்றும் விஞ்ஞானி அல்ல என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் நிலவேம்பு பற்றி கருத்துச் சொல்ல கமல்ஹாசனுĨ...

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஜெ.தீபா
Published on : 2017-10-19 15:09:00|Added on : 2017-10-19 06:18:22
முசிறி: உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் தமிழகத்தில் வளர்ச்சி பணிகளில் தோய்வு ஏற்பட்டடுள்ளதாக ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். முசிறியில் செய்தியாளர்களுக்கு ...

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : வாக்காளர் பட்டியல் பற்றி ஆலோசிக்க முடிவு
Published on : 2017-10-19 14:28:00|Added on : 2017-10-19 06:18:22
சென்னை: சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்களர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர&#...

டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவல்களை அரசு மூடி மறைக்கிறது: ஸ்டாலின்
Published on : 2017-10-19 13:20:00|Added on : 2017-10-19 03:18:25
சென்னை: டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவல்களை அதிமுக அரசு மூடி மறைக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியா&...

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: ஜெ.தீபா பேட்டி
Published on : 2017-10-19 12:20:00|Added on : 2017-10-19 03:18:25
திருச்சி: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்&...

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்
Published on : 2017-10-19 10:46:00|Added on : 2017-10-19 00:18:25
சென்னை: விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்ற...

கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு
Published on : 2017-10-19 09:53:00|Added on : 2017-10-19 12:18:02
சென்னை: கேரளாவில் சாதியற்றோருக்கு இட ஒதுக்கீடு முறைக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் ஸ்டாலின் கூறியது, சாதிய...

காங்., தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பெயரை மாற்ற திட்டம்
Published on : 2017-10-19 08:54:00|Added on : 2017-10-19 00:18:25
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  செய்தி உலவிவரும் நிலையில், ராகுலின...

முந்தைய பக்கம் | அடுத்த பக்கம்

advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved